கோவை வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் குறைந்தது மழை..!

வால்பாறை 17-மில்லி மீட்டர் மழை அளவும், சின்னக்கல்லாறு 14-மில்லி மீட்டர் மழை அளவும், நீராறு அணை 27-மில்லி மீட்டர், சோலையாறு அணை 13-மில்லி மீட்டர் மழை அளவும் பதிவானது.


கோவை: வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில்மழை சற்றுகுறைந்தது.

மழை மற்றும் அணைகளின் நிலவரம்:-

வால்பாறை 17-மில்லி மீட்டர் மழை அளவும், சின்னக்கல்லாறு 14-மில்லி மீட்டர் மழை அளவும், நீராறு அணை 27-மில்லி மீட்டர்,சோலையாறு அணை 13-மில்லி மீட்டர் மழை அளவும் பதிவானது.

சோலையாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2354-கன அடியாகவும், நீர் இருப்பு 5564-கன அடியாகவும், அணை தற்போது 161-அடி உயரம் தண்ணீர் உள்ளது. அணையில் இருந்துநீர் வெளியேற்றம் 2618-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...