'வெளியே சொன்னால் குடும்பத்தாரை கொன்று விடுவேன்' என்று 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை அளித்த நபர் போக்ஸோவில் கைது….!

கோவை கணபதி புதூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான பாலசுப்பிரமணியம் (50) என்பவர், 8 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே கூறினால் குடும்பத்தினரை கொன்று விடுவதாக அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.


கோவை: கோவை அரசு பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் கொடுமை அளித்த கட்டிட தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கணபதி புதூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான பாலசுப்பிரமணியம்(50) என்பவர், திருமணம் ஆகாமல் தனியாக இருந்து வந்ததால் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே கூறினால் குடும்பத்தினரை கொன்று விடுவதாக பாலசுப்பிரமணியம் அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி சைல்டுலைன் அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட சைல்டுலைன் அமைப்பினர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு பாலசுப்பிரமணியம் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...