75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை..!

75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்ச்சி கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.


கோவை: 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பான முறையில் சுதந்திர தின நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



இதில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல் படை, என்சிசி மாணவர்கள் ஆகியோரின் அணிவகுப்பு நடைபெறும் இதனை மாவட்ட ஆட்சியர் ஏற்று கொள்வார்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்ச்சி கோவை உப்பிலி பாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி மைதானத்தில் மாணவ, மாணவிகள்ஒத்திகை நடத்தினர்.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...