கோவையில் சுதந்திர போராட்ட வீரர்கள் - வாரிசுகள் நல சங்கம் சார்பில் கௌரவிப்பு விழா..!

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், தியாகிகளின் பெயர், வாரிசின் பெயர், தொடர்பு எண், முகவரி ஆகியவற்றை, 99522-55533, 93632-00199 ஆகிய எண்களில் 'வாட்ஸ்அப்' வாயிலாக வரும், 20-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, சுதந்திர போராட்ட வீரர்கள் - வாரிசுகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளை, கண்டறிந்து சிறப்பிக்கும் வகையில், சுதந்திர போராட்ட வீரர்கள் - வாரிசுகள் நல சங்கம் சார்பில், கௌரவிப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், தியாகிகளின் பெயர், வாரிசின் பெயர், தொடர்பு எண், முகவரி ஆகியவற்றை, 99522-55533, 93632-00199 ஆகிய எண்களில் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, வரும், 20-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, சுதந்திர போராட்ட வீரர்கள் - வாரிசுகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பிக்க விரும்பும் தியாகிகளின் வாரிசுகள், 'தாமரை பட்டயம்' அல்லது சுதந்திர போராட்ட தியாகி என்பதற்கான சான்றிதழை, சேர்த்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய தியாகிகளின் வாரிசுகளுக்கு, நினைவு பரிசு வழங்கி கவுரவிக்க, நலச்சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...