நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு; கோவை பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய தடை..!

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பேரூர் படித்துறை மற்றும் தர்ப்பணம் மண்டபம் நீரில் மூழ்கியது. இதனால் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்களுக்கு நீரில் இறங்க பேரூர் பேரூராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர்.


கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பேரூர் படித்துறை தர்ப்பணம் மண்டபம் முற்றிலும் நீரில் மூழ்கியதால் தர்ப்பணம் செய்ய வரும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரை தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.



தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பேரூர் படித்துறை மற்றும் தர்ப்பணம் மண்டபம் நீரில் மூழ்கியது. இதனால் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்களுக்கு நீரில் இறங்க பேரூர் பேரூராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர்.



தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதை நின்று பார்த்து செல்பி எடுத்து வரும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...