பொதுமக்களுக்கு இலவசமாக தேசியக் கொடிகளை வழங்கி, ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.
கோவை: 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை அனைவரது இல்லங்களில் தேசிய கொடிகளை பறக்கவிட்டு கொண்டாடுமாறு பிரதமர் அறிவித்துள்ளார். இதற்காக சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரங்கே கவுண்டர் வீதி, இடையர் வீதி ஆகிய பகுதிகளில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு இலவசமாக தேசியக் கொடிகளை இன்று வழங்கினார்.

ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.