'டாஸ்மாக் எங்களுக்கு வேண்டாம்' - ஒருமித்த குரலில் கருமத்தம்பட்டி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

கருமத்தம்பட்டி-சோமனூர் சாலையில், புதிதாக துவங்க உள்ள மதுபான கடையை கண்டித்து பொதுமக்கள் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: புதிதாக துவங்க உள்ள மதுபான கடையை கண்டித்து கருமத்தம்பட்டி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கருமத்தம்பட்டி-சோமனூர் சாலை கே.எம்.வீரப்ப கவுண்டர் சாலையில், ஏற்கனவே மதுபான கடை இருந்த நிலையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு மதுபான கடையானது அகற்றப்பட்டது.



தற்பொழுது மீண்டும் அதே இடத்தில் மதுபான கடை திறப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் இடத்தில் முறையிட்ட பின் மதுக்கடை வராது என உறுதி அளித்த நிலையில், தற்போது மதுபான கடை திறப்பதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே மதுபான கடையை அவ்விடத்திற்கு வராமல் இருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறு கருமத்தம்பட்டி பொதுமக்கள் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...