நகர மன்ற துணைத் தலைவர் த.மா.ச செந்தில்குமார் முன்னிலையில், 10-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் பொதுமக்களுக்கு தேசியக் கொடியை நகராட்சி துறை சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் பணியாளர்கள் மூலம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
கோவை: வால்பாறையில் 10-வது வார்டு பகுதியில் சுதந்திர தினம் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி விநியோகம் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் நேற்று வால்பாறை அண்ணா நகர் பகுதியில்வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில்தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, வால்பாறை நகராட்சி 10-வது வார்டு பகுதியில் நகர மன்ற துணைத் தலைவர் த.மா.ச செந்தில்குமார் முன்னிலையில், வால்பாறை நகராட்சி 10-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் பொதுமக்களுக்கு தேசியக் கொடியை நகராட்சி துறை சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு தேசியக் கொடியை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜே.பி.ஆர்.பாஸ்கர் மாரியம்மாள், உமாமகேஸ்வரி சுதாகர், கனகமணி, GKM மகுடீஸ்வரன் நகர கழக நிர்வாகிகள் டென்சிங், சூரிய பிரபா, மாவட்ட சார்பில் நிர்வாகிகள் வடை கடை குட்டி, காஞ்சமலை,கண்ணன், அண்ணாதுரை, மகேந்திரன் மற்றும் கழகத்தினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.