கோவையில் விமான நிலைய புனரமைப்பு மற்றும் விரிவாக்கம் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

கோவையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற விமான நிலைய சுற்று சூழல் குழு கூட்டத்தில் இனிவரும் காலங்களில் விமான நிலைய பராமரிப்பு, விரிவாக்க பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.


கோவை: கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான நிலைய சுற்றுச்சூழல் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விமான நிலையம், மற்றும் விமான நிலையத்தை சுற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.



மேலும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகள் குறித்தும் விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



அதனைத் தொடர்ந்து விமான நிலைய ஓடுதளத்தின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் புனரமைப்பு மேற்கொள்வது, தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோயமுத்தூர் பன்னாட்டு விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன், மாநகர காவல் துணை ஆணையர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...