கோவையில் பெண் காவலரின் மனிதாபமான செயலை பாராட்டி கௌரவித்த மாவட்ட காவல் எஸ்.பி.பத்ரி நாராயணன்..!

ஆதரவற்ற மற்றும் அடையாளம் காண இயலாத நிலையில் கண்டறியப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டு, முன்னிருந்து முறையாக இறுதி சடங்கை நடத்தி அடக்கம் செய்த பெண் காவலர் ஆமினாவை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


கோவை: கோவையில் பெண் காவலரின் மனிதாபமான செயலை மாவட்ட காவல் எஸ்.பி.பத்ரி நாராயணன் பாராட்டி கௌரவித்தார்.

மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குழந்தை நல அலுவலராக பணியாற்றி வரும் பெண் காவலர் ஆமினா, மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவற்ற மற்றும் அடையாளம் காண இயலாத நிலையில் கண்டறியப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டு, முன்னிருந்து முறையாக இறுதி சடங்கை நடத்தி அடக்கம் செய்துள்ளார்.

இந்த மனிதாபிமானமிக்க நற்செயலை பாராட்டும் விதமாக கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன், மாவட்ட காவல் அலுவலகத்திற்குப் பெண் காவலர் ஆமினாவை அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...