பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் மாணவர் சமரத் K.அரோரா பிரதமரின் கையிலிருந்து தங்கப்பதக்கம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கோவை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பொறியியல் துறையில் மாணவர் சமரத் K.அரோரா பிரதமரின் கையிலிருந்து தங்கப்பதக்கம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பார்க் கல்வி குழுமங்களின் பார்க் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை கருமத்தம்பட்டியில் 2009 முதல் இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் மாணவர் சமரத் K.அரோரா அண்ணா பல்கலைக்கழக அளவில் தங்க பதக்கமும், தரவரிசையில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுபிரதமர் கையிலிருந்து சான்றிதழ்களை பெற்றார்.
29 July 2022 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சென்னையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், மாநில ஆளுநர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த ஆண்டு தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களை பிரதமர் வழங்கினார். பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் மாணவர் சமரத் K.அரோரா பிரதமரின் கையிலிருந்து தங்கப்பதக்கம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாணவர் சமரத் K.அரோராவை வாழ்த்திப் பேசிய கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் Dr.அனுஷா ரவி ஆசிரியர், பெற்றோர், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, கல்லூரியில் வழக்கமான, தங்கப்பதக்கம் பெரும் மாணவரின் நான்காண்டு கல்லூரி கல்வி கட்டணமும் திருப்பி கொடுக்கப்படும் என்ற நற்செய்தியையும் அறிவித்தார்.