திருப்பூர் மாநகராட்சி எதிரே எஸ்டிபிஐ கட்சியினர் விளக்கேற்றி ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய சூழ்நிலையில், மின் கட்டண உயர்வால் தொழில் துறை மட்டுமல்லாது சாமானிய பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே எஸ்டிபிஐ கட்சியினர் சிமினி விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்து மாதந்தோறும் மின் கணக்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோசங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...