கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெறும் வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!

மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40.07-கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும், கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெறும் வாகன நிறுத்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும், கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது மத்திய மண்டல குழு தலைவர் மீனா லோகு, 83-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.சுமா, உதவி ஆணையாளர் சங்கர், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...