'ரூ.20-கோடி சொத்தை அபகரித்து நடுத்தெருவில் விட்ட பிள்ளைகள்'- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முதியவர்..!

தான் உயிர் வாழ முடியாமல் உண்ண உணவின்றி தவிப்பதால், பாகப்பிரிவினை செய்து கிரையம் செய்து வைத்த கிரயத்தை ரத்து செய்து அந்த நிலத்தை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.


திருப்பூர்: சொத்தை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்த தந்தையை நடுத்தெருவில் விட்ட பிள்ளைகள், நியாயம் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி மொரட்டுப்பாளையத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் 70 வயது முதியவர். தனது பூர்வீக 7½ ஏக்கர் நிலம் நெருப்பெரிச்சலில் உள்ளது. அதன் மதிப்பு ரூ.20-கோடியாகும்.



இந்த நிலத்தை இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்பு பாகம் பிரித்து கொடுத்துள்ளார். இந்நிலையில், தனது மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் தன்னை கண்டு கொள்ளாமல் நடுரோட்டில் விட்டதாகவும், அதனால் தான் உயிர் வாழ முடியாமல் உண்ண உணவின்றி தவிப்பதால் பாகப்பிரிவினை செய்து கிரையம் செய்து வைத்த கிரயத்தை ரத்து செய்து அந்த நிலத்தை மீண்டும் தனக்கு ஒப்படைக்க வேண்டும் என கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு புகார் செய்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...