கோவையில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோவில் கைது..!

விசாரணையில் சிறுமியின் சொந்த சித்தப்பாவே சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்தது தெரியவந்தது. சிறுமியின் சித்தப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.



கோவை: கோவையில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோவில் கைது செய்தனர்.

கோவையில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்த போது சிறுமி 5.5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியின் தாய் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் சிறுமியின் சொந்த சித்தப்பாவே சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியின் சித்தப்பா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

(கைது செய்யப்பட்டவர், சிறுமியின் இரத்த சொந்தம் என்பதால் குற்றவாளியின் பெயரை தவிர்க்கப்பட்டுள்ளது)

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...