கோவையில் செஸ் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது

தமிழகத்தில் நடைபெற உள்ள 44-வது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டும் சுற்றுசூழல் பாதுக்கப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கூட்டமைப்பான சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணா்வு மாரத்தான் நடைபெற்றது.



கோவை: நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை மாநகர காவல் துணை ஆணையர் சுகாஷினி, மாவட்ட விளையட்டு அலுவலா் ரவிச்சந்திரன், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



இதில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கூட்டமைப்பான சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்பு சேர்மன் நவமணி, தலைவர் சுகுணா தேவி, செயலாளர் கீதா,செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

5 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற மாரத்தான் போட்டி வ.உ.சி மைதானம் வழியாக, அண்ணா சிலை, அரசு பாலிடெக்னிக் கல்லூரி வரை சென்று மீண்டும் நேரு விளையாட்டு மைதானத்த்திற்கு வந்தடைந்தனர்.



இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...