ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசு மின்சார உற்பத்தியை குறைத்து சாராய உற்பத்தியை அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டியும், மக்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ள மின்சார கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
திருப்பூர்: மின்சார கட்டண உயர்வுக்கு எதிராக திருப்பூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு சமீபத்தில் உயர்த்தி உள்ள மின்கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் குமரன் நினைவகம் அருகே திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.