கோவை தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் சதுரங்க விழிப்புணர்வு பேரணி

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் வகையில் கோவை தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலையில் பள்ளி சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கோவை: 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் வகையில் கோவை தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலையில் பள்ளி சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



சென்னை அருகே மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியான் போட்டியை வரவேற்கும் விதமாக கோவை தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் சதுரங்க விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு போரணி நடைபெற்றது.



இதையடுத்து பள்ளி மாணவர்களிடையே சதுரங்க போட்டிகள் நடைபெற்றது.



இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



மேலும் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்தக்கட்டமாக மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாகவும், அந்த போட்டியில் வெற்றிபொருவோர் மகாபலிபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியான் போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...