கோவை மாநகராட்சி பூங்காவை சரிசெய்யுமா சமூக ஆர்வலர்கள் கேள்வி

கோவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் அழகுபடுத்தப்பட்ட இடங்களை பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி, செல்வபுரம் 78வது வார்டிற்கு உட்பட்ட செல்வ சிந்தாமணி குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகு படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.



தற்போது இந்த குளத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நடைபாதையில் செடிகள் அனைத்தும் வளர்ந்து அந்த நடைபாதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.



மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி சாதனங்கள் உடைந்து, அதுவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.



முழுவதுமாக பராமரிப்புகள் இல்லை என்ற நிலையில் அந்தப் பூங்கா தற்போது இருக்கிறது.



உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...