கோவை பொள்ளாச்சி நகராட்சியில் அவசர கூட்டம்: சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளருக்கு 5-சென்ட் நிலம்..!

இந்த கூட்டத்தில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு 5- சென்ட் நிலம் வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் அவசர கூட்டம் தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.



ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு 5 சென்ட் நிலம் வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சிற்பி பலசுப்பிரமணியத்திற்கு வீடு வழங்கியதற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...