காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை பொள்ளாச்சியில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்..!

இந்த போட்டிகளில், கோவை, திருப்பூர், ஈரோடு , நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 172 பள்ளிகளைச் சேர்ந்த 1266 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


கோவை: காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சியில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 1266-மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் மாநில அளவிலான பல்திறன் போட்டிகள் நடைபெற்றது. இதில், ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, கோலப்போட்டி, , திருக்குறள் ஒப்புவித்தல் மாறுவேட போட்டி என ஆறு வகையான போட்டிகள் நடைபெற்றது.



இந்த போட்டிகளில், கோவை, திருப்பூர், ஈரோடு , நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 172 பள்ளிகளைச் சேர்ந்த 1266 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



மேலும், சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் குறித்து மாணவ மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான எட்டாவது சதுரங்க போட்டி நடைபெற்றது. எட்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில், வெற்றி பெற்ற 120-மாணவ மாணவிகளுக்கு வெற்றி கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...