ஆடி முதல் நாள் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்..!

நேற்று ஆடி முதல் நாளை முன்னிட்டு ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.


கோவை: ஆடி முதல் நாளை முன்னிட்டு ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாசாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும், ஆடி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால், ஆடி வெள்ளி கிழமைகளில் தென் மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

இதில், நேற்று ஆடி முதல் நாளை முன்னிட்டு ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.



தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வருவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகம் கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...