காமராஜர் பிறந்தநாள்: கோவை பாஜகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமன் வழிகாட்டுதலின்படி, வெளிநாடு வெளி மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர், சுறா முரளி தலைமையிலான கட்சியினர், வடகோவை பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எனபலரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட பாஜகவினர் வடகோவை பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமன் வழிகாட்டுதலின்படி, வெளிநாடு வெளி மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர், சுறா முரளி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்வில், வெளிநாடு வெளி மாநில பிரிவின் மாவட்ட தலைவர் துளசி, துணைத் தலைவர் சந்திரசேகர் ராஜ்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...