கோவை பீளமேடு அருகே தனியார் நிறுவனத்தில் தீ விபத்து..!

தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கும் மாமன்ற உறுப்பினர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர் மூன்று தீயணைப்பு வாகனம் ஒன்றாக சேர்ந்து தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி 27-வது வார்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில்தீ விபத்து ஏற்பட்டது.



கோவை மாநகராட்சி 27-வது வார்டு பீளமேடு ராஜகோபால் லேயவுட், இளங்கோ நகர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அதிகாலை 2:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.



உடனே அப்பகுதி மக்கள், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபாலுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அம்பிகா தனபால் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.



இந்த சம்பவ இடத்திற்குமூன்று தீயணைப்பு வாகனம் ஒன்றாக சேர்ந்து தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்தனபால், தகவல் தொழில்நுட்ப அணி முஹம்மது அன்சாரி, எலக்ட்ரீசியன் வேலு மற்றும் ராஜகோபால் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...