திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் வீரமாத்தி அம்மன் திருக்கல்யாண விழா..!

திருக்கல்யாண கோலத்தில் குதிரை மீது வந்த அம்மனை ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பக்தர்களுக்கு மஞ்சள், பூ பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் அன்னதானம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் பெரிச்சி பாளையத்தில் வீரமாத்தி அம்மன் திருக்கல்யாண விழாவையொட்டி குதிரை மீது ஊர்வலமாக சாமி அழைத்து வரப்பட்டது.



திருப்பூர் பெரிச்சிபாளையம் வீரமாத்தி அம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா இன்று நடைபெற்றது. இதில், இன்று காலை சிலம்பாத்தாள் கல்யாண சிறப்பு பூஜைகளும் திருக்கல்யாண ஊர்வலமும் நடைபெற்றது.



சிலம்பாத்தாள் சாமி அலங்கரிக்கப்பட்டு குதிரை மீது சாமி ஊர்வலமாக வந்து தீக்குழி பாயும் நிகழ்ச்சி நடந்தது.



இதில் நூற்றுக்கணக்கானவர்கள் ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.



திருக்கல்யாண கோலத்தில் குதிரை மீது வந்த அம்மனை ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பக்தர்களுக்கு மஞ்சள், பூ பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இன்று மாலை பெத்தாயம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடக்கிறது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...