கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மழை மற்றும் அணைகளின் நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அணைகளின் இன்று காலை நிலவரம்.
சோலையாறு அணை
நீர்மட்டம்:163.49/160 அடி.
நீர்வரத்து:6916.93க.அடி
வெளியேற்றம்:5425.03க.அடி
மழை அளவு:65mm
பரம்பிக்குளம்
நீர்மட்டம்:56.85/72 அடி
நீர்வரத்து:6794 க.அடி.
வெளியேற்றம்:127 க.அடி.
மழை அளவு:47mm
ஆழியாறு அணை
நீர்மட்டம்:95.70/120 அடி.
நீர்வரத்து:621க.அடி.
வெளியேற்றம்:135க.அடி.
மழை அளவு:3mm
திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:28.28/60 அடி
நீர்வரத்து:38 கன அடி
வெளியேற்றம்:27 கன அடி
மழை அளவு:8mm
அமராவதி அணை
நீர்மட்டம்: 74.48/90 அடி.
நீர்வரத்து:3181 கன அடி
வெளியேற்றம்:1587 கன அடி