கோவையில் அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த வேட்டை தடுப்பு காவலர் உயிரிழப்பு..!

வேட்டை தடுப்பு காவலர் அணிவகுப்பின் போது மயங்கி விழுந்ததை அடுத்து, உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


கோவை: கோவையில் அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த வேட்டை தடுப்பு காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலக வளாகத்தில், அனைத்து நிலை பணியாளர்களுக்கான குறை தீர்ப்புக் கூட்டம் மற்றும் அணிவகுப்பு இன்று காலை நடந்து கொண்டிருந்தது.

அப்போது சுமார் காலை 8.45-மணி அளவில் வேட்டை தடுப்பு காவலர் குமார் என்பவர், அணிவகுப்பின் போது மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கோபினாரி பிரிவு வனவர் மற்றும் களப்பணியாளர்கள் அருகிலுள்ள K.R.தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது, அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பலத்த மாரடைப்பு காரணமாக குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...