கோவையில் OPS-புகைப்படத்தை மிதித்து, உடைத்த EPS-ஆதரவாளர்கள்..!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நிலையில், கோவை அதிமுக இதயதெய்வம் மாளிகையில் ஓ.பி.எஸ் உருவப்படம் உடைக்கப்பட்டது. மேலும் ஓ.பி.எஸ்க்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.



கோவை: அதிமுக கட்சியில் தற்பொழுது ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சம்பவங்களும் நடைபெற்றது.

இந்நிலையில், கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த பன்னீர் செல்வத்தின் புகைப்படத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அகற்றி உடைத்து காலில் மிதித்து காலணியால் அடித்து பன்னீர்செல்வத்திற்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.



மேலும், கண்டன முழக்கங்களையும் எழுப்பினர் இதனால் சிறிது நேரம் பரபரப்பான குழுவில் நிலவியது.







Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...