காளி வேடம்.. கையில் சிகரெட்.. தொடரும் 'காளி' ஆவணப் பட சர்ச்சை: கோவையில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு..!

இந்து கடவுளை அவமதித்ததாக ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு கொடுத்தனர்.


கோவை: ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்யக்கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மாநில மற்றும் மத்திய அரசுக்கு புகார் மனு அனுப்ப உள்ளனர்.



மதுரையை சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை இந்து கடவுள் காளி புகை பிடிப்பதை போல ஆவணப்படம் தயாரித்து உள்ளதாகவும், அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் இயக்கிய காளி என்ற படத்தின் போஸ்டரை பதிவிட்டு காளியை அவமதித்ததாகவும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மத்திய உள்துறை வெளியுறவு துறை அமைச்சகத்திற்கும் தமிழக தலைமைச் செயலகத்திற்கும் கோவை மாவட்ட ஆட்சியர் வழியாக புகார் மனு அனுப்ப உள்ளனர்.



இதற்கான மனுவைகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் வழங்கினார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...