எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்தி செல்வதற்கு திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம்..!

வருகின்ற 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றை தலைமை தீர்மானத்திற்கும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வந்து கட்சியை வழிநடத்தி செல்வதற்கும் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



திருப்பூர்: அதிமுகவின் ஒற்றை தலைமைக்குமப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராவதற்கும் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக முழு ஆதரவளிப்பதாக அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற செயல் வீரர்களுக்கு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பெரிய கடைவீதி பகுதியில் உள்ள அதிமுக மாநகர மாவட்ட அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரும் மாநகர மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.



இதில், வருகின்ற 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றை தலைமை தீர்மானத்திற்கும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வந்து கட்சியை வழிநடத்திச் செல்வதற்கும் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இதில், சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் மற்றும் பல்வேறு அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...