கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆலோசனை கூட்டம்..!

ஆடி 18-அன்று தீரன் சின்னமலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்காக, மாநகரில் அனைத்து பகுதிகளிலும் கொடி ஏற்றி நினைவு அஞ்சலி செலுத்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோவை மேற்கு மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



வருகிற ஆடி 18 அன்று தீரன் சின்னமலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்காக, சங்ககிரி முதல் ஓடாநிலை வரை கோவை மாநகர் சார்பாக பெருமளவில் கலந்து கொள்வது என்றும், மாநகரில் அனைத்து பகுதிகளிலும் கொடி ஏற்றி நினைவு அஞ்சலி செலுத்திடவும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இக்கூட்டத்தில், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சங்கனூர் பிரேம், மாநகரத் தலைவர் சுபாஷ், மாவட்ட செயலாளர் ஆ.ராதாகிருஷ்ணன் (கோவை மாநகராட்சி 18-வது வார்டு உறுப்பினர்), மகளிர் அணி செயலாளர் திருநிறைச்செல்வி, பகுதிச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...