அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை துரிதப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..!

உக்கடம், பேரூர், எழில் நகர் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்தும், கட்டுமான பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை துரிதப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியம் சார்பாக உக்கடம், பேரூர், எழில் நகர் ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.



கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டார்.

அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்தும், கட்டுமான பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...