கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில் இளம்மருத்துவர்களுக்கும்‌, மாணவர்களுக்கும்‌ இரண்டு நாள் பயிற்சி..!

Johnson and Johnson Mobile Institute மூலமாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்‌ இருக்கும்‌ இளம்மருத்துவர்களுக்கும்‌, அறுவை சிகிச்சைத்‌ துறை மற்றும்‌ அனைத்து அறுவை சிகிச்சைத்‌ துறை மாணவர்களுக்கும்‌ பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டு ஜூலை-7 மற்றும்‌ 8-ம்‌ தேதிகளில்‌ பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில், இளம்மருத்துவர்களுக்கும்‌, அறுவை சிகிச்சைத்‌ துறை மற்றும்‌ அனைத்து அறுவை சிகிச்சைத்‌ துறை மாணவர்களுக்கும்‌ Johnson & Johnson Mobile Institute மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது.



நவீன மருத்துவ உலகில்‌ சில அறுவை சிகிச்சைகளைத்‌ தவிர பெரும்பாலான புற்றுநோய்‌ மற்றும்‌ இதர நோய்களை Laparos Copic Surgery மூலம்‌ செய்ய முடியும்‌ என்ற சூழ்நிலையில்‌ அதன்‌ முக்கியத்துவத்தை உணர்ந்து இளம்‌ மருத்துவர்கள்‌ இதைக்‌ கற்றால்‌ மட்டுமே பின்வரும்‌ காலங்களில்‌ அறுவைசிகிச்சை நோயாளிகளுக்கு நுண் அறுவைசிகிச்சை மூலமாகச் செய்ய வேண்டும்‌ என்பதைக்‌ கருத்தில்‌ கொண்டு Johnson & Johnson Mobile Institute மூலமாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்‌ இருக்கும்‌ இளம்மருத்துவர்களுக்கும்‌, அறுவை சிகிச்சைத்‌ துறை மற்றும்‌ அனைத்து அறுவை சிகிச்சைத்‌ துறை மாணவர்களுக்கும்‌ பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டு ஜூலை-7 மற்றும்‌ 8-ம்‌ தேதிகளில்‌ பயிற்சி அளிக்கப்பட்டது.

Johnson & Johnson Mobile Institute Bus-ல் Endotrainer பயிற்சி கற்கும்‌ கருவி கொண்டு இந்த பேருந்தானது, நாட்டிலுள்ள அனைத்து மருத்துவக்‌ கல்லூரிகளுக்கும்‌ சென்று பயிற்சி அளிக்க முன்‌ வந்திருப்பது மிகவும்‌ வரவேற்கத்தக்கது.



இந்த முயற்சிக்கு மருத்துவமனை முதல்வர்‌ மற்றும்‌ அறுவை சிகிச்சைத்‌ துறையைச்‌ சார்ந்த அனைத்து மருத்துவர்களும்‌ பாராட்டு தெரிவித்தனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...