கோவையில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டு அவசர கால எண்கள் வழங்கல்..!

மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால், கட்டுப்பாட்டு அறைக்கு கைபேசி எண்கள் வாயிலாகத் தகவல் தெரிவிக்கலாம். மேலும், இது தொடர்பான புகைப்படங்களை, 81900-00200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்) 'வாட்ஸ்அப்' வாயிலாக அனுப்பலாம் என, ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டு, அவசர கால எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0422-1077, 0422-230114 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் 0422-2302323, வடக்கு-2243133, தெற்கு-2252482, கிழக்கு-2577056, 2572696, மேற்கு-2551700, மத்திய-2215618 மண்டல அலுவலகங்கள்.

வால்பாறை (04253) 222394, பொள்ளாச்சி (04259) 220999, மேட்டுப்பாளையம் (04254) 222151, மதுக்கரை (0422) 2511815, கூடலூர் (0422) 2692402, கருமத்தம்பட்டி (0421) 2333070,

காரமடை (04254) 272315 நகராட்சி அலுவலகங்கள்.மேட்டுப்பாளையம் (04254) 222153, அன்னூர் (04254) 299908, கோவை வடக்கு (0422) 2247831, கோவை தெற்கு (0422) 2214225, சூலுார் (0422) 2681000, பேரூர் (0422) 2606030, மதுக்கரை (0422) 2622338, கிணத்துக்கடவு (04259) 241000, பொள்ளாச்சி (04259) 226625, ஆனைமலை (04253) 296100, வால்பாறை (04253) 222305 வட்டாட்சியர் அலுவலகங்களில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட தொடங்கியுள்ளன.

மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால், கட்டுப்பாட்டு அறைக்கு கைபேசி எண்கள் வாயிலாகத் தகவல் தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை, 81900-00200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்) 'வாட்ஸ்அப்' வாயிலாக அனுப்பலாம் என, ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...