ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் வரும் 11.07.2022 திங்கள் கிழமை மாலை 5.00 மணிக்குள் [email protected], [email protected] ஆகிய மின்னஞ்சல்கள் மூலம் ஓவியங்கள் மற்றும் வாசங்களை அனுப்பி வைக்குமாறு மாநகராட்சி ஆணையாளா் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
கோவை மாநகராட்சி சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் மூலமாக “எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்துதல், பொதுமக்களுக்குத் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மிதிவண்டி பேரணி, தெரு நாடகங்கள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற தலைப்பில் ஓவியப் போட்டி (Drawing) மற்றும் வாசக போட்டி (Slogan) நடத்தப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் எதிர்வரும் 11.07.2022 திங்கள் கிழமை மாலை 5.00 மணிக்குள் [email protected], [email protected] ஆகிய மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஓவியங்கள் மற்றும் வாசங்களை மின்னஞ்சலில் அனுப்பும்போது தங்களது பெயர், முகவரி, கைப்பேசி எண், பள்ளியின் விவரம் ஆகியவற்றை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்போட்டிகளில் தோ்வு பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.