கோவை வால்பாறையில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக ஒரு வீடு இடிந்து சேதம்..!

வால்பாறையில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக வீட்டின் தடுப்பு சுவர் மண் அரிப்பு ஏற்பட்டு முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பாதிப்பு ஏற்பட வில்லை.


கோவை: வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரஎஸ்டேட் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை சிறுவர் பூங்கா பகுதியில் நேற்று மழையால் வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து இருந்தது.



அதிக கன மழை இரவு முழுவதும் பெய்ததால் அப்பகுதியில், ஜோஸ் என்பவர் வீட்டின் தடுப்பு சுவர் மண் அரிப்பு ஏற்பட்டு வீடு முழுமையாக இடிந்து சேதம் அடைந்தது. வீட்டில் அப்போது யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...