கோவை வீரியம்பாளையம் சாலையில் உள்ள கோவிலை இடிக்க தனியார் ரெசிடென்சி முயற்சி: நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மனு..!

சுயலாபத்திற்காக அந்த கோவிலை இடிக்கும் நடவடிக்கையை அந்த ரெசிடென்சியினர் மேற்கொண்டு வருவதாகவும், பழமை வாய்ந்த அக்கோவிலை இடிக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வீரியம்பாளையம் சாலையில் உள்ள சுயம்புதம்புரான் கோவிலை இடிக்க தனியார் ரெசிடென்சி முயற்சிப்பதாக கூறி நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.



காளப்பட்டி வீரியம்பாளையம் சாலையில் உள்ள சுயம்பு தம்புரான் ஆலயத்தை இடிக்க அக்கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் ரெசிடென்சி முயற்சித்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சுயலாபத்திற்காக அந்த கோவிலை இடிக்கும் நடவடிக்கையை அந்த ரெசிடென்சியினர் மேற்கொண்டு வருவதாகவும், பழமை வாய்ந்த அக்கோவிலை இடிக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...