கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ஆணையாளர் ஆய்வு..!

மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம்‌ அருகில்‌ பயன்பாட்டில்‌ இல்லாத நுண்ணுயிர்‌ உரம்‌ (Micro Compost Centre) தயாரிக்கும்‌ மையத்தை பார்வையிட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌,‌ பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையாளர்மு.பிரதாப் நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை‌ மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம்‌ அருகில்‌ பயன்பாட்டில்‌ இல்லாத நுண்ணுயிர்‌ உரம்‌ (Micro Compost Centre) தயாரிக்கும்‌ மையத்தை பார்வையிட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌,‌ பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



மேலும், மாநகராட்சி மேற்கு மண்டலம் சாஸ்திரி மைதானத்தை மேம்படுத்தி பல்வேறு விளையாட்டு உள்ளரங்குகளை அமைத்திட மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்,பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



பின்னர்,‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ பூமார்க்கெட்‌ அருகில்‌ உள்ள தேவாங்க பேட்டை பகுதியில்‌ ரூ.25-இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்நல மையம்‌ கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌,‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர்‌ அழகு ஜெயபாலன்‌, மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ சரவணன்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர்‌ பரமசிவம்‌, சுகாதார ஆய்வாளர்‌ சலைத்‌ ஆகியோர்‌ உடன்‌ இருந்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...