கோவை வால்பாறையில் 10-சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது..!

சோலையாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2635.86-கன அடியாகவும், நீர் இருப்பு 3604-கன அடியாகவும், அணையின் உயரம் 165-அடிக்கு, தற்போது 125-அடி உயரம் தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து மின்சாரம் தயாரித்து நீர் வெளியேற்றம் 848.78-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


கோவை: வால்பாறையில் 10-சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை அளவு:-

வால்பாறை 48-மில்லி மீட்டர் மழை அளவும், சின்னக்கல்லாறு 104 மில்லி மீட்டர் மழை அளவும், நீராறு அணை 64 மில்லி மீட்டர் மழை அளவும், சோலையாறு அணை 60 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவானது, அதிக படியாக சின்னக்கல்லாறு பகுதியில் 104 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

சோலையாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2635.86 கன அடியாகவும், நீர் இருப்பு 3604 கன அடியாகவும், அணையின் உயரம் 165 அடிக்கு, தற்போது 125 அடி உயரம் தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து மின்சாரம் தயாரித்துநீர் வெளியேற்றம் 848.78 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...