கோவை அன்னூரில் திறக்கப்பட உள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் மனு..!

பள்ளிகளும் கோவில்களும் வார சந்தைகளும் அமைந்துள்ளதால் அங்கு திறக்கப்பட இருக்கும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.


கோவை: அன்னூர் பகுதியில் திறக்கப்பட உள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.



கோவை அன்னூர் வட்டம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில் புதியதாக மதுபான கடை திறக்கப்பட உள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் கூறி, கணேசபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அப்பகுதியில் பள்ளிகளும் கோவில்களும் வார சந்தைகளும் அமைந்துள்ளதால் அங்கு திறக்கப்பட இருக்கும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...