வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் ஆரம்பித்து உள்ள நிலையில், வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே காட்டு யானைகள் நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்தியதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் ஆரம்பித்துள்ளது. வால்பாறை அருகே பண்ணிமேடு எஸ்டேட் பகுதியில் நேற்று ஏழு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறியது.

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில், நுழைந்து அங்குள்ள நியாய விலை கடையையும், எஸ்டேட் அலுவலக கட்டிடம் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது. வனத்துறையினர் காட்டு யானைகளை அப்பகுதியிலிருந்து விரட்டினர்.
காட்டு யானைகள் நடமாட்டம் ஆரம்பித்து உள்ள நிலையில், வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.