கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார், தலைமையில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, மண்டல குழு தலைவர்கள் வே.கதிர்வேல் (வடக்கு), இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), ர.தனலட்சுமி (தெற்கு), மீனா லோகு (மத்தியம்), நிலைக்குழுத் தலைவர்கள் தீபா தளபதி இளங்கோ (கணக்குகள்), சாந்தி முருகன் (பணிகள்), வி.பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), மாலதி நாகராஜ் (கல்வி & பூங்கா), சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), பெ.மாரிசெல்வன் (பொது சுகாதாரம்), மு.ராஜேந்திரன் (நியமனக்குழு), நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.