வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை: வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பாக சாரலுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில், இன்று மழை அதிவேகமாக மாறி கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறை சோலையாறு, முடீஸ், சங்கிலி ரோடு, பன்னிமேடு, சோலையாறு அணை, பச்சைமலை, புதுத்தோட்டம், ரொட்டிக்கடை, நடுமலை போன்ற எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.