கோவை - பொள்ளாச்சி சாலையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு - தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட நில உரிமையாளர்கள்..!

கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுச்சாலையில் ஏழூர் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்கச் சாவடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நில உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.



கோவை: கோவை - பொள்ளாச்சி சாலையில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட நில உரிமையாளர்களால் பரபரப்பு நிலவியது.

கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுச்சாலையில், புதிதாக 4 வழி சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஏழூர் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்கச் சாவடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, நிலம் கையக்கபடுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் அங்கு வந்தனர்.

அப்போது, சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நில உரிமையாளர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...