ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு உதவியாளர் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம்!

கோவை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்த TWAD BOARD குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு உதவியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அரசு நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.


கோவை: கோவை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்த TWAD BOARD குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு உதவியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அரசு நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகம் சிறுவாணி அடிவாரத்தில் TWAD BOARD குடியிருப்பு பகுதியில் TWAD BOARD குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்த காளிதாஸ் (50) நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒற்றை காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.



உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு வனத்துறை மூலம் 5 லட்சம் அரசு நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் வழங்கி ஆறுதல் கூறினார். இதில் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் உட்பட வனத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...