கோவையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரில் நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக, கோவை தெற்கு மண்டலத்தில் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல வடக்கு மண்டலத்தில் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் போதை பொருட்கள் விற்பனைக்காக பயன்படுத்தி வந்த 35 பேரின் 40 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.