கோவை பொள்ளாச்சி மக்கள் கவனத்திற்கு... நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்..!

பொள்ளாச்சியை அடுத்த சமத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட உயர்மின் பாதைகளில் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக, நாளை 29-ம் தேதி புதன்கிழமை, காலை 9-மணி முதல் மாலை 4-மணி வரை மின்தடை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 29 தேதி மின்தடை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த சமத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட உயர்மின் பாதைகளில் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக, ஆவல் சின்னாம்பாளையம், கரட்டுபாளையம், சமத்தூர், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்பம்பாளையம், பொன்னாபுரம், பொன்னாச்சியூர், பில் சின்னாம்பாளையம், ஜமீன் கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், குறுஞ்சேரி, நம்பியமுத்தூர், அகிலாண்டபுரம், பெத்தநாயக்கனூர், சங்கம்பாளையம், ரமணமுதலிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில், நாளை 29-ம் தேதி புதன்கிழமை, காலை 9-மணி முதல் மாலை 4-மணி வரை மின்தடை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...