சிறுசேமிப்பு துறையில் சிறந்து விளங்கும் 24-முகவர்களுக்கு சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோவை: சிறுசேமிப்பு துறையில் சிறந்து விளங்கிய முகவர்களுக்கு சேமிப்பு பத்திரங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் 2020-21ம் ஆண்டில், கோவை மாவட்ட சிறுசேமிப்பு துறையில் அதிக தொகை வசூல் செய்வதில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய நிலை முகவர்கள் மற்றும் மகளிர் முகவர்களுக்கு முதல் பரிசாக 3-ஆயிரம் ரூபாய் சேமிப்பு பத்திரம் இரண்டாவது பரிசாக 2000-ரூபாய் காண சேமிப்பு பத்திரம் மூன்றாம் பரிசாக 1000- ரூபாய் கடன் சேமிப்பு பத்திரங்களையும், கோவை மாநகராட்சி நகராட்சி ஊராட்சி ஒன்றிய அளவில் சிறந்து விளங்கிய மகளிர் முகவர்களுக்கு முதல் பரிசாக ஆயிரம் ரூபாய் சேமிப்பு பத்திரங்கள் என மொத்தம் 24-முகவர்களுக்கு பரிசுத்தொகை சேமிப்புப் பத்திரங்களையும் கேடயங்களையும் வழங்கிப் பாராட்டினார்.