தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் ஆணைய சீரமைப்பு குழுவின் சிறப்புக் கூட்டம்!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் ஆணைய சீரமைப்பு குழுவின் சிறப்புக் கூட்டத்திற்கு கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


கோவை: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் ஆணைய சீரமைப்பு குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் ஆணைய சீரமைப்பு குழுவின் சிறப்பு கூட்டத்திற்குகோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சமூக ஆர்வலர்கள், RTI ஆர்வலர்கள், பொது மக்கள் என்று சுமார் 75 பேர் கலந்து கொண்டனர்.



இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக Dr. நல்வினை விஸ்வராஜுM.A.,B.L, பத்து ரூபாய் இயக்கம், (மாநில பொது செயலாளர்) கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பூளைமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் பூ.வெ.கோபால் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...