கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் 30.06.2022 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார், தலைமையில் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார், தலைமையில் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் மாமன்ற சாதாரணக் கூட்டம் 30.06.2022 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார், தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், தெரிவித்துள்ளார்.